Monday, April 13, 2009

மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம்.

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

மனிதநேய மக்கள் கட்சி நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

1) மத்திய சென்னை
2) மயிலாடுதுறை
3) இராமநாதபுரம்
4) பொள்ளாச்சி

தொகுதிகளின் விபரங்கள்.

மத்திய சென்னை

போட்டியிடும் வேட்பாளர்
தமுமுக பொதுச்செயலாளர் செ.ஹைதர்அலி அவர்கள்

வில்லிவாக்கம், எழும்பூர் (தனி) துறைமுகம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர்.


வில்லிவாக்கம்


சென்னை மாநகராட்சி வார்டு எண் 55 முதல் 54 வரை மற்றும் 62


எழும்பூர் (தனி)


சென்னை மாநகராட்சி வார்டு எண் 42, 45 முதல் 47 வரை, 61, 71, 72 மற்றும் 100 முதல் 106 வரை


துறை முகம்


சென்னை மாநகராட்சி வார்டு எண் 23 முதல் 30 வரை, 43,44,48,49 மற்றும் 80


சேப்பாக்கம் (திருவல்லிக்கேணி)


சென்னை மாநகராட்சி வார்டு எண் 79, 81 முதல் 93 வரை மற்றும் 111. ஆயிரம் விளக்கு, சென்னை மாநகராட்சி வார்டு எண் 76 முதல் 78 வரை, 107 முதல் 110 வரை, 112 முதல் 114 வரை 118 மற்றும் 119.


அண்ணா நகர்
சென்னை மாநகராட்சி வார்டு எண் 65 முதல் 70 வரை மற்றும் 73 முதல் 75 வரை


மயிலாடுதுறை

போட்டியிடும் வேட்பாளர்

தமுமுக மாநிலத் தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள்.


சீர்காழி (தனி) மயிலாடுதுறை, பூம்புகார், திருவிடை மருதூர் (தனி) கும்பகோணம், பாபநாசம்



சீர்காழி (தனி)


சீர்காழி தாலுகா (பகுதி) கீழையூர், மேலையூர், மற்றும் வாணகிரி கிராமங்கள்


மயிலாடுதுறை


மயிலாடுதுறை தாலுகா (பகுதி) சித்தமல்லி, குறிச்சி, கடுவங்குடி, இளந்தோப்பு, பட்டவர்த்தி, கடம்பாக்கம், முடிகண்ட நல்லூர், திருச்சிற்றம்பலம், கடலங்குடி, ஆத்தூர், கேசிங்கன், கிழாய், திருவாளப்புத்தூர், வரதம்பட்டு, தலைஞாயிறு, தலைஞாயிறு 2 பிட், சேத்தூர், பொன்மாநல்லூர், மேலாநல்லூர், வில்லிய நல்லூர், தாழஞ்சேரி, நமசிவாயபுரம், பூதங்குடி, காளி, காளி 2 பிட், ஐவநல்லூர், கொருக்கை, அருவாப்பாடி, கீழமருதாந்த நல்லூர், தர்மதானபுரம், மொழையூர், ஆனதாண்டவபுரம், நீடுர், கங்கணாம்புத்தூர், அருள் மொழி தேவன், பாண்டூர், திருமங்கலம், முருக மங்கலம், ஆலுங்குடி, திருமணங்சேரி. பொன்னூர், மகராஜபுரம். திருஇந்தளூர், உளந்தக் குப்பை, மணக்குடி, வெள்ளாலகரம், பண்டாரவடை, மாப்படுகை, சோழம்பேட்டை, வாணாதிராஜபுரம், கடலங்குடி, வில்லியநல்லூர், சேத்திர்பாலபுரம், ஆனைமேலகரம், மூவலூர், சித்தர்காடு, பட்ட மங்கலம், மயிராடுதுறை, நல்லத்துக்குடி, செருதியூர், மன்னம்பந்தல், குளிச்சார், கோடங்குடி, அகரகீரங்குடி, கோவங்குடி மற்றும் மறையூர் கிராமங்கள், மணல்மேடு (பேரூராட்சி) மயிலாடுதுறை (நகராட்சி') மற்றும் குத்தலாம் (பேரூராட்சி)


பூம்புகார்


தரகம்பாடி தாலுக்கா, சீர்காழி தாலுகா (பகுதி) கீழையூர், மேலையூர் மற்றும் வாணகிரி கிராமங்கள்.


மயிலாடுதுறை தாலுகா (பகுதி) அசிக்காடு, தொழுதலங்குடி, துளசேந்திபுரம், மேலையூர், சென்னிய நல்லூர், இளனாம் சென்னிய நல்லூர், மேக்கிரி மங்கலம், மாதிரி மங்கலம், திருவாலங்காடு, இனாம் திருவாலங்காடு, திருவாடுதுறை, பழைய கூடலூர், கொக்கூர், மருதூர், பெருமாள் கோயில், கீழையூர், செங்குடி, வழுவூர், திருநள் கொண்ட சேரி, அரிவளூர், பெருஞ்சேரி, கழினிவாசல், தத்தங்குடி, பண்டாரவரை, மங்கநல்லூர், கப்பூர், கொழையூர், அனந்த நல்லூர், கோமல் கிழக்கு, கோமல் மேற்கு, பேராவூர், கருப்பூர், காஞ்சிவாய், பாலையூர், ஸ்ரீ கண்டபுரம், கொத்தங்குடி, கங்காதபுரம், பொரும்பூர், எழுமகளூர், நக்காம்பாடி, மாந்தை, கீழ பருத்தி குடி, மேல பருத்தி குடி, நல்லாவூர், கோடி மங்கலம், மேல் அகலங்கன், கோனேரி ராஜபுரம், கோனேரி ராஜபுரம் 2 பிட் கிராமங்கள். சிவனாரகரம்.


திருவிடைமருதூர் (தனி)


திருவிடை மருதூர் தாலுகா, கும்பகோணம் தாலுக்கா (பகுதி) பாங்கல், சிவபுரம், மாங்குடி, விட்டலூர், இளந்துரை, மல்லபுரம், கச்சுகட்டு, விளங்குடி, அம்மங்கடி, புத்தகரம், இராண்டாங்கட்டளை, பவுண்டரீகபுரம், தண்டந்தோட்டம், வில்லியவரம்பல், கிருஷ்ணாபுரம், செம்பிய வரம்பல், துக்காச்சி, குமாரமங்கலம், கொத்தங்குடி, கோவனூர், திருப்பந்துறை, நாச்சியார் கோவில், திருநாரையூர், ஏன நல்லூர், தண்டளம், மாத்தூர், காட்டூர் (கூகர்) பெரப்படி, கீரனூர், செம்மங்குடி, வார்வாங்கரை, வேளங்குடி, வண்டுவாஞ்சேரி, ஆண்டாளுர், நகாரம்பேட்டை, விசலூர், திருச்சேறை, இஞ்சிக் கொல்லை மற்றும் பருத்திச்சேரி கிராமங்கள்.


கும்பகோணம்


கும்பகோணம் தாலுகா (பகுதி), அத்தியூர், விளந்தகண்டம், கோவிலாச்சேரி, குமரன்குடி, உத்தமதானி, தேவனாஞ்சேரி, நீரத்த நல்லூர், கொத்தங்குடி, கொத்தங்கடி தட்டிமால், திருநல்லூர், கல்லூர், கள்ளப் புலியூர், கொரநாட்டு கரப்பூர் 1 மற்றும் கொரநாட்டு கரப்புர் 2, அகராத்தூர், கடிச்சம்பாடி, வாளாபுரம், திருப்புறம்பியம், இன்னம்பூர், ஏரகரம், அசூர், இனாம் அசூர், அம்மா சத்திரம், மூப்பக்கோவில், மேலக்காவேரி, பாபுராசபுரம், பழவதான் கட்டளை, மிருத்தியஞ்சப், படை வீடு, அம்மாத் தோட்டம், சீனி வாச நல்லூர், மலையப்ப நல்லூர், மாத்தி, சிதம்பரநாத முதலி தோட்டம், திருமெய்ஞானம், அன்னலக்ரகாரம், சோழநாளிகை, ஆரிய படைவீடு, மேல கொள்கை, கீழ கொற்கை, பாளைய நல்லூர், சாக்கோட்டை, கருப்பூர், மருதா நல்லூர், சேசம்பாடி, தேனாம்படுகை, உடையலூர், தில்லையம்பூர், திப்பிராஜபுரம், மாதவபுரம், திம்மக்குடி, தேனாம்படுகை தட்டிமால், சாரங்கபாணி பேட்டை, உள்ளூர் (சென்சஸ் டவுன்) பெருமாண்டி( சென்சஸ் டவுண்) கும்பகோணம் (நகராட்சி), தாராசுரம் (பேரூராட்சி) மற்றும் திருநாகேஸ்வரம் (பேரூராட்சி)


பாபநாசம்


பாபநாசம் தாலுகா, கும்பகோணம் தாலுகா (பகுதி) நாகக்குடி, வலையப்பேட்டை, திருவலஞ்சுழி, சுந்தரபெருமாள் கோயில் தென்பாதி, வெள்ளாள பிள்ளையாம்பேட்டை, திருவலஞ்சுழி, தட்டிமால், பட்டீஸ்வரம் மற்றும் வாணியக்கரம்பை கிராமங்கள், சுவாமி மலை (பேரூராட்சி)


இராமநாதபுரம்

போட்டியிடும் வேட்பாளர்

மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்

எஸ். சலீமுல்லாஹ்கான் அவர்கள்


அறந்தாங்கி, திருச்சூழி, பரமக்குடி (தனி) திருவாடானை, இராமநாதபுரம், முதுகுளத்தூர்


பரமக்குடி (தனி)


பரமக்குடி தாலுகா, கமுதி தாலுகா (பகுதி,) த. புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ, தரைக்குடி, வல்லந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார் குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம், மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள், அபிராமம் (பேரூராட்சி)


திருவாடானை


திருவாடானை தாலுகா, இராமநாதபுரம் தாலுகா (பகுதி) பாண்டமங்கலம், ஆண்டிச்சியேந்தல், வெண்ணத்தூர், பத்தனேந்தல், நாரணமங்கலம், அலமனேந்தல், தேவி பட்டிணம், பெருவயல், குமரியேந்தல், காவனூர், காரேந்தல், புல்லங்குடி, சித்தார் கோட்டை, அத்தியூத்து, பழங்குளம், தொருவாரூர், வன்னிவயல், சூரங்கோட்டை, பட்டிணம் காத்தான், திருவொத்திய கழுகூரணி, தேர்போகி, அழகன் குளம், சக்கரக் கோட்டை, கூரியூர், அச்சுந்தன் வயல், லாந்தை, பனைக்குளம், மாலங்குடி மற்றும் எக்ககுடி கிராமங்கள்.


இராமநாதபுரம்


இராமேஸ்வரம் தாலுகா, இராமநாதபுரம் தாலுகா (பகுதி) ஆட்டங்கரை, பெருங்குளம், வாலாந்தரவை, குயவன் குடி, இராஜசூரிமடை, வெள்ளாமரிச்சுக்கட்டி, அச்சடிபிரம்பு, குதக்கோட்டை, வண்ணாங்குண்டு, ரெகுநாதபுரம், கும்பரம், இரட்டையூரணி, நாகாச்சி, என்மணம் கொண்டான், பிரப்பன் வலசை, சாத்தான் குலம், மண்டபம், நொச்சியூரணி, புது மடம், காரான், பெரிய பட்டிணம், களிமண் குண்டு, திருப்புல்லாணி, களரி, உத்திரகோச மங்கை, மல்லல், ஆலங்குளம், நல்லிருக்கை, பனையடியேந்தல், வேளனூர், குளபதம், பள்ளமோர்குளம், காஞ்சிரங்குடி, கீழக்கரை, மாணிக்கனேரி, புல்லாந்தை மற்றும் மாயான் குளம் கிராமங்கள், இராமநாதபுரம் நகராட்சி, கீழக்கரை பேரூராட்சி, மற்றும் மண்டபம் பேரூராட்சி.


முதுகுளத்தூர்


முதுகுளத்தூர் தாலுகா, கடலாடி தாலுகா, கமுதி தாலுகா (பகுதி) முடிமன்னார் கோட்டை, நீராவி, நீ, கரிசல் குளம், மேலராமநதி, கீழராமநதி, க, நெடுங்குளம், ஆனையூர், பாக்குவெட்டி, செங்கப்படை, முதல் நாடு, முஷ்டக் குறிச்சி, சீமானேந்தல், புதுக்கோட்டை, பேரையூர், கள்ளிக்குளம், ஊ.கரிசல் குளம், க, வேப்பங்குளம், பம்மனேந்தல், மாவிலங்கை, அரிய மங்கலம், கோவிலாங்குளம், கொம்பூதி, வில்லானேந்தல், மு. புதுக்குளம், இடி விலகி, பொந்தம்புளி, திம்மநாதபுரம், து, வாலசுப்ரமணிய புரம், பா. முத்துராமலிங்கபுரம், பெரு நாழி, காட மங்கலம், சடையேனந்தல், சம்பங்குளம், கமுதி மற்றும் தவசிக் குறிச்சி கிராமங்கள். கமுதி பேரூராட்சி


அறந்தாங்கி


மணமேல்குடி தாலுகா, ஆவுடையார் கோயில் தாலுகா, அறந்தாங்கி தாலுகா (பகுதி), ஆளப்பிறந்தான், மூக்குடி, ரெத்தினக் கோட்டை, மேமங்கலம், கோவில் வயல், மேலப்பட்டு, பள்ளத்திவயல், ஊர்வணி, ஆலங்குடி, இடையார், குளத்தூர், புதுவாக்கோட்டை, தர்மராஜன் வயல், கம்மங்காடு, உலகளந்தான் வயல், வீர மங்கலம், பெருநாவலூர், பஞ்சாத்தி, ஆமாஞ்சி, அல்லரைமேல வயல், குண்டக வயல், கீழச்சேரி, சிவந்தான் காடு, வேங்கூர், சீன மங்கலம், அருணாசலபுரம், கூகனூர், ராயன் வயல், தேடாக்கி, காரவயல், நாகுடி, அரியா மறைக்காடு, களக்குடி, கீழ்குடி, ஏகணி வயல், ஏகப் பொருமாளூர், ஆடலைக் காலவைரவ புரம், ஓமக்கன் வயல், நெம்மிலிக்காடு, முன்னூத்தான் வயல், பங்கயத்தான் குடி, வெள்ளாட்டு மங்கலம், கண்டிச்சாங்காடு, பிராமண வயல், அம்மன் சாக்கி, மாணவ நல்லூர், மெய் வயல், வேட்டனூர், கோங்குடி, சுப்பிரமணியபுரம் மற்றும் சித்தகன்னி கிராமங்கள், அறந்தாங்கி (நகராட்சி)


பொள்ளாச்சி

போட்டியிடும் வேட்பாளர்
தமுமுக மாநிலச் செயலாளர் கோவை இ.உமர் அவர்கள்.


தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி) உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம்.


தொண்டாமுத்தூர்


கோயம்புத்தூர் தெற்கு தாலுகா (பகுதி) போளுவாம்பட்டி (பிளாக் 1), தென்னம்மநல்லூர், தேவராயபுரம், ஜாகீர்நாயக்கன் பாளையம், வெள்ளைமலைப் பட்டிணம், நரசீபுரம் மத்வராயபுரம் மற்றும் இக்கரை பொலுவம்பட்டி கிராமங்கள், வேடப்பட்டி (பேரூராட்சி) தாளியூர் (பேரூராட்சி) தொண்டாமுத்தூர் (பேரூராட்சி) ஆலந்துறை (பேரூராட்சி) மற்றும் குனியமுத்தூர் (பேரூராட்சி) கோயம்புத்தூர் (மாநகராட்சி) வார்டு எண் 48 முதல் 56 வரை.


கிணத்துக் கடவு


கோயம்புத்தூர் தெற்கு தாலுகா (பகுதி) மாதம்பட்டி, தீத்திபாளையம், பேரூர் நெட்டிபாளையம், மாவுத்தம்பதி, பிச்சனூர், பாலத்துறை, தம்பாகவுண்டன்பாளையம், கருஞ்சாமி கவுண்டன் பாளையம், சீரப்பாளையம், மலமச்சம்பட்டி, மைலேரி பாளையம், நாச்சி பாளையம், அரசிபாளையம் மற்றும் வழுக்குப் பாறை கிராமங்கள், குறிச்சி (பேரூராட்சி) வெள்ளலூர் (பேரூராட்சி) மதுக்கரை (பேரூராட்சி), எட்டிமடை (பேரூராட்சி), திருமலையம்பாளையம் (பேரூராட்சி) ஒத்தகால் மண்டபம் (பேரூராட்சி) மற்றும் செட்டிபாளையம் (பேரூராட்சி)


பொள்ளாச்சி தாலுகா (பகுதி) சொலவம்பாளையம், வட புதூர், குதிரையாலம்பாளையம், ஒட்டையாண்டிபொரம்பு, சொக்கனூர், சங்கராயபுரம், முத்தூர் மற்றும் கோடங்கிபாளையம் கிராமங்கள், கிணத்துக் கடவு (பேரூராட்சி)


பொள்ளாச்சி


பொள்ளாச்சி தாலுகா (பகுதி) அரசம்பாளையம், பணப்பட்டி, மேட்டுபாவி, வடசித்தூர், கொண்டாம்பட்டி, கோதவாடி, குருநல்லி பாளையம், பெரிய களந்தை, காட்டம்பட்டி, ஆண்டி பாளையம், செட்டியக்கபாளையம், நல்லட்டிபாளையம், தேவராயபுரம், கோவிந்தபுரம், சூலக்கல், புரவிபாளையம், சேர்வகாரன் பாளையம், வடக்கிபாளையம், மேட்டுப் பாளையம், முல்லிப்பாடி, கயிலம்பாளையம், தேவனாம்பாளையம், கப்பாளாங்கரை, சிறுகளந்தை, சந்திர்புரம், சின்ன நெகமம், வகுதம்பாளைம், கக்கடவு, சோழனுர், சந்தை கவுண்டன் பாளையம், குள்ளி செட்டி பாளையம், பூசநாய்க் கெந்தளி, தேவம்பாடி, ராம பட்டினம். தாளக்கரை, சிக்கராயபுரம், கபிளிபாளையம், ஒக்கிலிபாளையம், குரும்பபாளையம், குளக்கல்பாளையம், வரதனூர், வெள்ளாளப்பாளையம், தொப்பம்பட்டி, ராசக்காபாளையம், புளியம்பட்டி, ஆர், பொன்னாபுரம், கிட்டசூரம்பாளையம், அனுப்பர் பாளையம், ஜமீன் முத்தூர், அய்யம்பாளையம், நல்லுத்துக்குளி, குமாரபாளையம், மானுர், திம்மாங்குத்து, ராசிசெட்டிபாளையம், போடி பாளையம், குளத்தூர் மற்றுத்ம சேர்வைகாரன்பாளையம் கிராமங்கள், பெரிய நெகமம், (பேரூராட்சி) ஆச்சிப்பட்டி (சென்சஸ் டவுண்) மற்றும் பொள்ளாச்சி (நகராட்சி)


வால்பாறை (தனி)


வால்பாளை தாலுகா, பொள்ளாச்சி தாலுகா (பகுதி) நாய்க்கன் பாளையம், அம்பராம்பாளையம், ஆத்துப் பொள்ளாச்சி, மார்ச்சி நாயக்கன் பாளையம், சிங்காநல்லூர், வெக்கம்பாளையம், பேத்தநாய்க்கனூர், எஸ், நல்லூர், பில்சின்னம்பாளையம், சோமந்துரை, சென்சித்தூர், பேரியபோடு, காளியாபுரம், தென்சங்கம்பாளையம், கரியாஞ்செட்டிபாளையம், கம்பாளப்பட்டி, அர்த்தநாரிபாளையம், ஜல்லிப்பட்டி, தொரயூர் மற்றும் அங்காலகுறிச்சி, கிராமங்கள், ஆனைமலை (பேரூராட்சி) ஓடையகுளம் (பேரூராட்சி) வேட்டைக்காரன் புதூர் (பேரூராட்சி) மற்றும் கோட்டூர் (பேரூராட்சி)


உடுமலைப்பேட்டை


உடுமலைப்பேட்டை தாலுகா (பகுதி) கொசவம்பாளையம், மூங்கில் தொழுவு, அமந்தக்கடவு, குப்பம்பாளையம், பெரியபட்டி, பூலவாடி, ஆத்துக்கிணத்துப்பட்டி, கொண்டம்பட்டி, குடிமங்கலம், இலுப்பநகரம், அனிக்கடவு, வாகத்தொழுவு, வீடம்பட்டி, விருகல் பட்டி, சோமவாரப்பட்டி, வடுகபாளையம், கோட்டமங்கலம், பொன்னேரி, புக்குளம், தொட்டம்பட்டி, கொங்கல் நகரம், புதுப்பாளையம், பண்ணைக்கிணர், குருஞ்சேரி, சின்னவீரம்பட்டி, பெரிய கோட்டை, உடுமலைப் பேட்டை, உடுமலைப் பேட்டை (நகராட்சி)


பொள்ளாச்சி தாலுகா (பகுதி) சோளபாளையம், நல்லம்பள்ளி, சீலக்காம்பட்டி, கோமங்கலம், மலையாண்டிப்பட்டிணம், கோலார்பட்டி, கஞ்சம்பட்டி, தென்குமாரபாளையம், கூலநாய்க்கன் பட்டி, கோமங்கலம்புதூர், சிஞ்சுவாடி, வீரல்பட்டி, தாளவாய்ப் பாளையம், தொண்டாமுத்தூர், எஸ். பொன்னாபுரம், ஊஞ்சவேலாம் பட்டி, ஜமீன் கோட்டாம்பட்டி, கள்ளிப்பட்டி, கொண்ட கவுண்டம் பாளையம், மூலனூர், ஆவலப்பம்பட்டி, கொல்லப்பட்டி, ஏ. நாகூர், பூசாரிபட்டி, போலி கவுண்டன்பாளையம், ஏரிப்பட்டி, திப்பம்பட்டி, மக்கினம்பட்டி, நாட்டுக்கல்பாளையம், மற்றும் பழையூர் கிராமங்கள், ஜமீன் ஊத்துக்குள (பேரூராட்சி) சின்னம்பாளையம் (சென்சஸ் டவுண்) சூளேஸ்வரன் பட்டி (பேரூராட்சி) மற்றும் சமத்தூர் (பேரூராட்சி)


மடத்துக்குளம்


உடுமலைப் பேட்டை தாலுகா (பகுதி) செல்லப்பாளயைம், புங்கமுத்தூர், உடுக்கம்பாளயைம், பெரியாப்பனூத்து, சின்னபாப்பனூத்து, பாப்பான் குளம், ஆண்டிகவுண்டனூர், தும்பாளப்பட்டி, வடக்கு போதிநத்தம், ஆர். வேலூர், பெரிய வாளவாடி, சர்க்கார்புதூர், தின்னம்பட்டி, தேவனூர்புதூர். ராவணபுரம், எரிசினம்பட்டி, கொடுங்கியம், ஜிலோபநாய்க்கன் பாளையம், அரசூர், ரெட்டி பாளையம், சின்னவாளபாடி, தெற்கு பூதி நத்தம், போதி கவுண்டன் தாசரபட்டி, கொழுமம், எலயமுத்தூர், குருவப்பநாய்க்கனூர், ஆலம்பாளையம், பள்ளப்பாளையம், மொடக்குபட்டி, தீபாளப்பட்டி, கிருஷ்ணாபுரம், வலயபாளையம், ஜல்லிப்பட்டி, லிங்கமாவூர், வெங்கிட்டாபுரம், சின்னகுமாரபாளையம், குறிச்சி கோட்டை, மனுப்பட்டி, கல்லாபுரம், காரத் தொழுவு, துங்காவி, தான்தோணி, முக்கூடுஜல்லிப்பட்டி, வெனசப்பட்டி, மைவாடி, ஜோத்தம்பட்டி, கடத்தூர், சோழமாதேவி, வேடப்பட்டி, கணபதிபாளையம், பூலாங்கினார், அந்தியூர், ராகல்வதி, கண்ணம்நாய்க்கனூர், குறள்குட்டை, போடிபட்டி, அமராவதி ஆர்.எப்) கிராமங்கள், மடத்துக்குளம் (பேரூராட்சி) சங்கரநல்லூர் (பேரூராட்சி) கொமரலிங்கம் (பேரூராட்சி) தளி (பேரூராட்சி) கணியூர் (பேரூராட்சி) மற்றும் கணக்கம்பாளையம் (சென்சஸ் டவுன்)

No comments:

Post a Comment