Wednesday, April 29, 2009

இராமநாதபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர் பிரச்சாரம்.

இராமநாதபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர் முதுகுளத்தூரில் பிரச்சாரம்.

6 comments:

  1. கோட்டைப்பட்டிணம் அப்துல் ரஹ்மான்April 29, 2009 at 2:16 PM

    அஸ்ஸலாமு அலைக்கும்,வரஹ். தமுமுகவின் பணிகளில் அயராது உழைத்து இயக்கத்தின் மாண்பை காத்த எங்களைப் போன்ற தமுமுக தொண்டர்களையும் தலைவர் பேராசியர் மற்றும் பொதுச்செயலாளரையும் இழிவு படுத்தி கேவலப்படுத்தி வக்ப் போர்டில் கோடிகோடியாக கொள்ளை என ஊருக்கு ஊர் விளம்பரம் செய்து யோக்கியனைப் போல காட்டிக்கொண்ட பொம்பள பொருக்கி பாக்கரை எந்த காரணத்திற்காக கூட்டணி சேர்த்தீர்கள்? நீங்களும் சாதரண அரசியல் வாதிகளாக மாறி ஓட்டுக்காக கூட்டணீ சேர்ந்துள்ளீர்களா? விளக்கம் தரவும்.
    அப்துல் ரஹ்மான்
    கோட்டைப்பட்டிணம்

    ReplyDelete
  2. வ அலைக்கும் ஸலாம்.
    சகோதரர் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல் எஸ்.எம். பாக்கருடன் கூட்டணி என்று யார் சொன்னது? கூட்டணி இல்லை ஆனால் அவர்கள் நமது வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார்கள்...
    வஸ்ஸலாம்.

    ReplyDelete
  3. இந்திய தவ்ஹீத் ஜமாத் ம.ம.க வுக்கு ஆதரவு அளித்துள்ளதை தங்கள் இணையத்தில் வெளியிட்டிருக்கும் நீங்கள்.. 3 தொகுதியில் ம.ம.க வேட்பாளரை வெற்றி பெற வைக்க கடுமையாக பிரச்சாரம் செய்யும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தங்களுக்கு அளித்துள்ள ஆதரவை என் தங்கள் இணையத்தில் பதிவு செய்யவில்லை...?

    ReplyDelete
  4. சகோ கான் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் பத்திரிக்கை அறிக்கை நாளேடுகளில் வந்திருந்தது அதன் பதிப்பை அப்படியே பிரசுரித்திருந்தோம். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பத்திரிக்கை செய்தி நமக்கு கிடைக்கவில்லை அல்லது நமது கவனத்தில் வராமலிருந்திருக்கலாம் நமது சமுதாய இயக்கங்களில் யாரையும் நாம் குறைத்து மதிப்பிட மாட்டோம்.
    உரிய முறையில் செய்தியை பிரசுதித்திருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
    நன்றி.
    - Blog Moderator

    ReplyDelete
  5. சாதிப்பார் சலிமுள்ளாஹ் காண் என்ற தலைப்பில் உங்கள் இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்டுரையில் இருந்து..

    ""பாஜகவின் திருநாவுக்கரசருக்கு அறந்தாங்கி தொகுதியில் மட்டுமே சிறிதளவு செல்வாக்கு இருப்பதாக நம்பப்படுகிறது. கடந்த 2006 சட்டமன்ற தேர்த­ல் அறந்தாங்கியில் பாஜக பெற்ற வாக்கு 14,713. மொத்தமாக அதே சமயம் ஒட்டு மொத்தமாக இராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதி களில் பாஜக பெற்ற மொத்த ஓட்டுகளே 27,659 தான். இந்த திருநாவுக்கரசர்தான் வெற்றி பெற்று விடுவார் என்று சில முஸ்லிம் லட்டர் பேடுகள் பூச்சாண்டி காட்டி முஸ்லிம்களை திமுகவுக்கு ஆதரவாகவும், மமகவுக்கு எதிராகவும் தூண்டி வருகின்றன. பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்துள்ள சமத்துவ மக்கள் கட்சியின் சரத்குமாருக்கு இராமநாதபுரம் நாடார் மக்களிடையே பெரிய செல்வாக்கு ஏதும் இல்லை. அதனால் ****துரோகிகளின்**** பிரச்சாரத்தை நம்பாமல் முஸ்லிம் சமுதாயம் ஒட்டு மொத்த வாக்கையும் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளருக்கே நிச்சயம் அளிக்கும்.""

    இந்த கருத்தை பல முஸ்லிம் அமைப்புகள் ராமநாதபுறம் மாவட்டத்தில் கூறி வருகின்றன..

    இதில் யாரை நீங்கள் துரோகி என கூறுகிறீர்கள் ? அல்லது அந்த கருத்தை கூறும் அனைத்து அமைப்புகளையும் கூறுகிறீர்களா? என தெளிவு படுத்த வேண்டும்?>

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    ****துரோகிகளின்**** என்ற வாசகத்தை பல முஸ்லிம் அமைப்புகள் கூறுவதாக குறிப்பிட்டுள்ளீர்கள் பல அமைப்புகள்? பற்றி தெரியாது. ஆனால் நேற்று பெய்த மழையில் இன்று மதியம் முளைத்த காளான் ஒன்று மதுரை நாயகனிடம் வாங்கிய பெட்டிக்கு விசவாசமாக தன்னுடைய விசமப்பிரச்சாரத்தை இணையத்தில் அரங்கேற்றி உள்ளனர் மக்களிடம் கொண்டு சென்றால் முதுகு பழுத்துவிடுமல்லவா?.
    அதில் குறிப்பிட்டுள்ள ****துரோகிகளின்**** என்ற வாசகம் அந்த சொல்லுக்கு சொந்தக்காரனுக்குறியது நீங்கள் ஏன் இதற்கு பதில் தேடுகிறீர்கள்? உங்களுக்கும் எங்கோ நெருடுகிறதோ? ‍தெரியவில்லை.

    ReplyDelete