மத்திய சென்னை ஐஸ் ஹவுசில் வாக்குச் சாவடிகளில் கள்ள ஓட்டுப் போடவந்த திமுகவினரை தடுத்த மனிதநேய மக்கள் கட்சியினர் மீது கொலைவெறி தாக்குதல் நடதத்திய திமுக வின் அத்துமீறலை கண்டித்து பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பின் மாநிலச் செயலாளர் சகோதரர் அ.ஃபக்குருதீன் வெளியிடும் கண்டன அறிக்கை.
Friday, May 15, 2009
திமுகவினர் அத்துமீறல் பாப்புலர் ஃபிரண்ட் கடும் கண்டனம்.
Labels:
அராஜகம்,
திமுக,
பாப்புலர் ஃபிரண்ட்,
மத்திய சென்னை,
மனிதநேய மக்கள் கட்சி
Subscribe to:
Post Comments (Atom)
Dear Moderator or Owner, why you are cut this PFI letter head Header can you explain to me the reson of this.
ReplyDeleteAbu Faheem
Riyadh
அன்புச் சகோதரர் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...PFI ன் பத்திரிக்கை அறிக்கை எனக்கு TMB குழுமத்திலிருந்து அவ்வாறே கிடைக்கப்பெற்றேன் அதை அப்படியே பிரசுரித்துள்ளேன்.
ReplyDeleteநன்றி